புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் நடைபற்றது. இக்கூட்டம் கீரனூர் அருகில்உள்ள தனியார் பாலி டெக்னிக் கல்லூரி யில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர்அரு. வீரமணி தலைமை வகித்தார். கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.ரகுபதி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் எம்.எல்.ஏக்கள் பெரியண்ணன்அரசு,கவிதைப்பித்தன்,பொருளாளர் எம்.லியாகத்தலி,மாநகர செயலாளர் ஆ.செந்தில், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில், தஞ்சை மாநகராட்சி துணைமேயர் அஞ்சுகம்பூபதி, மற்றும் நிர்வாகிகள் த.சந்திரசேகரன்,சுப.சரவணன்,அஞ்சுகாமீனாட்சிசுந்தரம், பெ.ராஜேஸ்வரி, மு.க.முத்துக்கருப்பன், மு.க.ராமகிருஷ்ணன்,மதியழகன்,கருப்பையா, கே.ஆர்.என்.போஸ்,பரமசிவம், கே.எஸ்.சந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள்,கழகத்தின் அனைத்து அணிகளின்நிர்வாகிகள், பொது உறுப்பினர் கள் பங்கேற்றனர்.
புதுகை வடக்கு மாவட்ட திமுக பொதுஉறுப்பினர் கூட்டம்…
- by Authour
