புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் மு. க. முத்துக்கருப்பன் ஏற்பாட்டில் பெருங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருதய நோயை உடனே கண்டறியும் உயர்ரக இசிஜி இயந்திரத்தைபுதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் தலைமையில் வழங்கினார்.பின்னர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து களையும்வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அரு.வீரமணி, சட்டமன்ற உறுப்பினர்
வை.முத்துராஜா, மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் த.சந்திரசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.கவிதைப்பித்தன், ஒன்றிய தி.மு.க.செயலாளர் மு.க.ராமகிருஷ்ணன்,
மற்றும் எம்.எம்.பாலு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.