Skip to content
Home » புதுகையில் மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..

புதுகையில் மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..

  • by Senthil

புதுக்கோட்டை வடக்கு , தெற்கு மாவட்ட திமுக சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில்  மத்திய அரசு நிதிநிலை அறிக்கை மில் தமிழகத்தை வஞ்சித்த பா.ஜ.க அரசைக் கண்டித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமயில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அரு.வீரமணி,பொருளாளர் எம்.லியாகத்தலி, கழக மருத்துவர் அணி மாநில துணைச்செயலாளர் அண்ணாமலைரகுபதி, முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன்,

மூத்த வழக்கறிஞர் சி.ராமநாதன்,கழக மாநில விவசாய தொழிலாளர் அணி துணை தலைவர் த.சந்திரசேகரன், நகரச் செயலாளர் ஆ.செந்தில், வடக்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் பெ.ராஜேஸ்வரி,மதியழகன், ஒன்றிய செயலாளர் மு.க.ராமகிருஷ்ணன்,தென்னலூர்பழனியப்பன், சுப.சரவணன், மு.க.முத்துக்கருப்பன்,
எஸ்.எம். சீனியார்,மேகலாமுத்து, ஆசிப்,ராஜமாணிக்கம், உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.
மத்திய  அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!