சட்டமேதை அம்பேத்கர் நினைவுநாளையொட்டி, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுகவினர் இன்ற மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,எம்.எல்.ஏ.முத்துராஜா,அவைத்தலைவர் அரு.வீரமணி,கழக இலக்கிய அணி துணைத்தலைவர் கவிதைப்பித்தன்,பொருளாளர் எம்.லியாகத்அலி, நகரச்செயலாளர் ஆ.செந்தில்,ஒன்றிய செயலாளர்
மு.க.ராமகிருஷ்ணன், மற்றும்கழக நிர்வாகிகள் ராம்.செல்வராஜ்,அசோக்பாண்டியன், ஆர்.எம்.எஸ்.சத்யா,சதீஸ், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் முருகேசன், துரை.திவ்வியநாதன்,வழக்கறிஞர் சந்திரசேகரன்,மேப் வீரையா, தீன்முகம்மது,துரைசிங்கம், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதுபோல காங்கிரசாரும் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.