புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் , குடுமியான்மலை அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் இணை இயக்குநர் பெரியசாமி, துணை
இயக்குநர் குருமணி மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.