புதுக்கோட்டை அருகே உள்ள மெய்வழிச்சாலையில் கார்த்திகை மாத தீபத் திருநாளை முன்னிட்டு பொன்னரங்ங தேவலாயத்தில் பிரம்மப்பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களை வழிபட்டு மெய்வழிச்சாலையின் சபைக்கரசர் மெய்வழி சாலை வர்கவான் முதல் தீபம் ஏற்றி தீபத்திருநாளை தொடங்கினார்.
வௌி மாவட்டம், வௌி மாநிலங்கள் மற்றும் வௌி நாடுகளில் இருந்து சுமார் 5000 பேர் கலந்து கொண்டு 10 ஆயிரம் மண்பாண்ட அகல் விளக்கு மற்றும் குத்து விளக்குகள் ஏற்றி தீபத்திருநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர்.