முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கூத்தாடிவயலில் நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியை கழக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில செயலாளர் .தயாநிதி மாறன் எம்பி அவர்கள் தொடங்கி வைத்தார். சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,சுற்றுச்சூழல்துறை அமைச்சர் , சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றநிகழ்வில் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
