புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர் கள் சங்க அலுவலகம் முன்பு பெண் வழக்கறிஞர்கள் பொங்கல்வைத்து கொண்டாடினர். இந்நிகழ்வில் வழக்கறிஞர் கள் சங்க தலைவர்
சின்னராஜ், வழக்கறிஞர் கள் அருள்மொழிவேந்தன்,பரமசிவம்,ரமேஷ்குமார் உள்ளிட்ட வழக்கறிஞர் கள் கலந்து கொண்டனர்.