புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ,செங்கீரை காடுகளில் உள்ள தைல மன்றங்களை அகற்ற வலியுறுத்தி அரிமழம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி , அரிமழம் பசுமை இயக்கம், பொதுமக்கள் இணைந்து அரிமழம் எட்டாம் மண்டகப்படி என்ற இடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் , மற்றும் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சி.பி.எம்.ஒன்றியசெயலாளர் ஆர்.வி.ராமையா தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கந்தர்வகோட்டை
சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, மற்றும் ஜி.எஸ்.தனபதி , மணிகண்டன்,சங்கர் உள்ளிட்ட பலர் உரையாற்றினார்கள்.