புதுக்கோட்டைமாவட்டம்அறந்தாங்கிநகராட்சிஅரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளியில்உள்ள ஆசிரியர் மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் முறை குறித்து” உங்களைத் தேடி உங்கள் ஊரில்”திட்டத்தின் கீழ் கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர்
ச.சிவக்குமார், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அ.ஷோபனா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.