புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் 7வது தேசிய சித்த மருத்துவ தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் இலவச சித்த மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள மூலிகை கண்காட்சியினை பார்வையிட்டார். உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வனஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
புதுகையில் இலவச சித்த மருத்துவ முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..
- by Authour
