Skip to content

புதுகையில் ஒன்றிய குழுத்தலைவருக்கு புதிய வாகனம் வழங்கல்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில் திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர்  பயன்பாட்டிற்காக புதிய வாகனத்தினை ஆட்சியர் மெர்சி ரம்யா ஓட்டுநரிடம் வழங்கினார் . உடன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இரா. தமிழ்ச்செல்வி (வளர்ச்சி ),வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுல கிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!