புதுக்கோட்டை நகராட்சி திருவள்ளுவர் நகர் பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் இல்லங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பத்தின் உண்மை தன்மை குறித்து கள ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர்
மெர்சி ரம்யா இன்று மேற்பார்வையிட்டார்.