Skip to content

புதுகையில் காவல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்த கூட்டம்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பறக்கும்படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்புகுழுக்கள், மற்றும் காவல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல்அலுவலர்/ மாவட்ட  கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா தலைமையில் நடந்தது.
உடன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) முருகேசன் ,எஸ்.வெங்கிடாசலம் (தேர்தல்) ,
தனி வட்டாட்சியர் (தேர்தல்) சோனை கருப்பையா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!