குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா
பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட
கோரிக்கை மனுக்களிள் மீது உடனடி நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு
தீர்வு காணப்பட்டதன் அடிப்படையில் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமாருக்கு கலெக்டர் அருணா, பரிசு கோப்பை வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில்
கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப்ரசூல் , மாவட்ட வருவாய் அதிகாரி அ.கோ.ராஜராஜன்,
தனித்துணை (ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம்) அ.ஷோபா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா , மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
