புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (02.09.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதலமைச்சரின் முகவரித்துறையின் கீழ் பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் உடனுக்குடன் “A” தரவரிசையில் முடித்தமைக்காக முதலைமச்சரின் காப்பீட்டுத் திட்ட அலுவலர் .சு.ரவிசங்கருக்கு சூழற்கேடயத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, வழங்கி, பாராட்டினார். உடன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) .அப்தாப் ரசூல், , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
