புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை ஆட்சியர்ஐ.சா. மெர்சி ரம்யா வழங்கினார் இந்நிகழ்ச்சியில்மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கிய கலெக்டர் …
- by Authour
