புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் , மாவட்ட கலெக்டர் கவிதா ராமு , மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை
வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி , மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.