Skip to content
Home » புதுகையில் 100% பஸ்கள் இயக்கம்…

புதுகையில் 100% பஸ்கள் இயக்கம்…

புதுக்கோட்டையில் அ.தி.மு.க.வினரின் அரசியல் சூழ்ச்சியை முறியடித்து தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மாவட்ட தொ.மு.ச.செயலாளர் கி.கணபதி,தலைவர் ரெத்தினம்,அரசு போக்குவரத்துக்கழக
தொ.மு.ச.முன்னேற்றசங்க பொதுச்செயலாளர் எம்.வேலுச்சாமி தலைமையில் தொழிலாளர்முன்னேற்றசங்க நிர்வாகிகள் , உறுப்பினர் கள் முழு ஒத்துலைப்போடு நூறு சதவீத பஸ்களை இயக்கி வருகின்றனர். பஸ்கள் இயக்கப்பட்டு வருவதை புதுக்கோட்டை நகரச்செயலாளர் ஆ.செந்தில் பார்வையிட்டு தொழிலாளர்  முன்னேற்றசங்க நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி பொதுமக்கள்,மாணவர்களுக்கு பாதுகாப்பாக பஸ்களை இயங்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *