புதுக்கோட்டையில் மாவட்ட தி.மு.க.அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் இனமான பேராசிரியர் க.அன்பழகன்
100வது பிறந்த நாளில் அவரது படத்திற்கு கழக முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,வடக்கு மாவட்ட தி.மு.க.அவைத்தலைவர் அரு.வீரமணி, கழக இலக்கிய அணி மாநில துணைத்தலைவர் கவிதைப்பித்தன்,எம்.எல்.ஏ.வை.முத்துராஜா, கழக விவசாய தொழிலாளர் அணி துணைத்தலைவர் த.சந்திரசேகரன், நகரசெயலாளர் ஆ.செந்தில், மற்றும் வி.என்.மணி,தென்னலூர்பழனியப்பன், மதியழகன், பெ.ராஜேஸ்வரி,சுப.சரவணன், மணிமொழிமனோகரன், கே.எஸ்.சந்திரன், அ.ரெத்தினம், உள்ளிட்ட ஏராளமான
கழக முன்னணியினர் பங்கேற்றனர்.