Skip to content
Home » புதுகை…நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

புதுகை…நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

  • by Senthil

புதுக்கோட்டை நகர கூட்டுறவு பண்டகசாலையில், நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு விவரங்கள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் எ.சுந்தரவல்லி,  , மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா,  தலைமையில் இன்று (05.09.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!