புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் மறைந்த தோழர் சங்கரைய்யா
அவர்களுக்கு செவ்வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, முன்னாள் எம்.எல்.ஏ.கவிதைப்பித்தன்,புதுக்கோட்டை நகர தி.மு.க.செயலாளர் ஆ.செந்தில் உள்ளிட்டகம்யூனிஸ்டு இயக்கதோழர்கள்,அனைத்துக்கட்சியினர்பங்கேற்றனர்.