புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் உதவியாளராக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்ற உதவியாளர்அன்பழகன் அவர்களை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கவிதாராமு, மற்றும் ஆட்சியரின் கணவர் இருவரும்
மாவட்ட ஆட்சியர் வாகனத்தில் அமர வைத்து உதவியாளர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். இந்நிகழ்வு பார்ப்போரை ஆனந்த கண்ணீரில் அனுப்பி வைத்தனர்.