புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்.12ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. சபாநாயகர் செல்வம் இதனை அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் செல்வினங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் .
புதுச்சேரி சட்டப்பேரவை பிப். 12ல் கூடுகிறது
- by Authour
