Skip to content

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி……… அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்

நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,  தகவல்தொழில் நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இந்த நிலையில் இன்று அவர்  வெளியிட்ட ட்விட்டில்,  நிதி அமைச்சர் பொறுப்பு 2 ஆண்டுகள் வழங்கிய முதல்வருக்கு வாழ்த்து. தற்போது நம்பர் 1 நிலையில் உள்ள தகவல் தொழில் நுட்பத்துறையை  வழங்கிய முதல்வருக்கு நன்றி.  கடந்த 2 ஆண்டுகள் என் வாழ்வின் நிறைவான ஆண்டுகள்.  தகவல் தொழில் நுட்பத்துறையை மீண்டும் நம்பர் 1  நிலைக்கு கொண்டு வர பாடுபடுவேன்.  நிதி அமைச்சராக இருந்தது என் வாழக்கையின் மிகச்சிறப்பான பகுதி.  தங்கம் தென்னரசு நிதி அமைச்சராக செயல்பட்டு மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!