திருப்பூர், தொரவலூர் பகுதியில் துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசப்பட்ட சடலத்தை போலீசார் மீட்டனர். சொத்து தகராறில் பெரியப்பாவை கொன்று துண்டு துண்டாக வெட்டிய ரமேஷ் என்பது கைது செய்யப்பட்டுள்ளார். கொலையை மறைக்க உ்டலை துண்டு துண்டாக வெட்டி 3 சாக்கு மூட்டைகளில் கட்டி வீசியது தெரிய வந்துள்ளது. சாக்கு மூட்டையில் கட்டப்பட்டிருந்து சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து தகராறு… பெரியப்பாவை கொன்று… துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்…
- by Authour
