ஆந்திரா மாநிலம், அனந்தபுரம் அருகே தனியார் பஸ்சும் ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் தனியார் பஸ் அதிவேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தனியார் பஸ்சும் -ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து…
- by Authour
