சென்னையிலிருந்து தஞ்சாவூர் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வல்லாபுரம் பிரிவு சாலையில் வந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்னால் மோதிய விபத்தில் பேருந்தின் ஓட்டுனர் ஜெகத்தலட்சகன் பேருந்தின் இடுப்பாடு சிக்கி கால் முறிவு ஏற்பட்டு படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த விபத்து குறித்து மங்களமேடு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:பஸ் மோதி விபத்து