Skip to content
Home » பிரதமரை சந்திக்க ஓபிஎஸ்-க்கு நேரம் ஒதுக்கீடு…..

பிரதமரை சந்திக்க ஓபிஎஸ்-க்கு நேரம் ஒதுக்கீடு…..

  • by Senthil

சென்னை வரும் பிரதமர் மோடியை  விமான நிலையத்தில் சந்திக்க முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  10 நிமிடங்கள் பிரதமர் மோடியிடம் தனியாக பேச ஓபிஎஸ்-க்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இரவு 7.30 மணிக்கு மேல் பிரதமரை சந்திக்க ஓபிஎஸ்-க்கு நேரம் ஒதுக்கீடு என தகவல் வௌியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!