Skip to content

பிரதமரை சந்திக்க ஈபிஎஸ்-ஓபிஎஸ் நேரம் கேட்பு….

பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) சென்னைக்கு வருகிறார். பிரதமரின் சென்னை வருகையின் போது அவரை தனித்தனியே சந்திக்க எடப்பாடி பழனிசாமியும் ஓ பன்னீர் செல்வமும் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!