Skip to content
Home » ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து

ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து

2025ம் ஆண்டு பிறந்ததை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர்  நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:   2025 ம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும், செழிப்பையும் தரட்டும்! இந்தச் சந்தர்ப்பத்தில், இந்தியாவிற்கும் உலகிற்கும் ஒளிமயமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக இணைந்து பணியாற்றுவதற்கான நமது உறுதிப்பாட்டை புதுப்பிப்போம்” என தெரிவித்துள்ளார்.