Skip to content

அதிமுக ஆட்சியின் சாதனைகளை துண்டு பிரசுரமாக பொதுமக்களிடம் வழங்கிய மா.செ.ப.குமார்…

  • by Authour

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை எடுத்து கூறி திண்ணை பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்   திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்   ப.குமார்  காட்டூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள வீடுகளிலும், கடைகளிலும் துண்டு பிரசாரங்களை விநியோகித்து கழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி விளக்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் S.ராஜமணிகண்டன் அவர்கள் மேற்கொண்டார்கள். நிகழ்ச்சியில் அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் A.தண்டபாணி, மாவட்ட கழக அவைத்தலைவர் M.அருணகிரி, மாவட்ட கழக துணை செயலாளர் R.சுபத்ரா தேவி, ஒன்றிய கழக செயலாளர்கள் SS.இசராவணன், SKD.கார்த்திக், நகர கழக செயலாளர் S.P.பாண்டியன், பேரூர் கழக செயலாளர் பி.முத்துக்குமார், பகுதி கழக செயலாளர் M.பாலசுப்ரமணியன், S.பாஸ்கர் என்கிற கோபால்ராஜ், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் VDM.அருண் நேரு, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் M.சுரேஷ்குமார், மாவட்ட கலை பிரிவு செயலாளர் MP.ராஜா, மற்றும் மாவட்ட கழக, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக நிர்வாகிகள், மற்றும் வட்ட கழக செயலாளர்கள், புரட்சி தலைவி அம்மா பேரவை சார்ந்த நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

error: Content is protected !!