திருச்சி, 110/33-11 கி.வோ அம்பிகாபுரம்துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 07.12.2024 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படஉள்ளது. அம்பிகாபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளான,
1.அரியமங்கலம்
2.S.I.T
3.அம்பிகாபுரம்
4.ரயில் நகர்
5.நேருஜி நகர்
6.காமராஜ் நகர்
7.மலையப்ப நகர்
8.இராணுவ காலனி
9.பாப்பாக்குறிச்சி
10.கைலாஷ் நகர்
11.சக்தி நகர்
12.ராஜப்பாநகர்
13.எம்.ஜி.ஆர் நகர்
14.சங்கிலியாண்டபுரம்,
15.பாலாஜி நகர்
16.மேலகல்கண்டார்க்கோட்டை
17.கீழகல்கண்டார்க்கோட்டை
18.வெங்கடேஸ்வராநகர்
19.கொட்டப்பட்டு ஒருபகுதி
20.அடைக்கல அன்னைநகர்
21.அரியமங்கலம் இன்டஸ்ரியல் சிட்கோகாலனி
22.காட்டூர்
23.திருநகர்
24.நத்தமாடிப்பட்டி,
25.கீழக்குறிச்சி,
26.ஆலத்தூர்
27.பொன்மலை
28.செந்தண்ணீர்புரம்
29.விண் நகர்
ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.