Skip to content

தேர் திருவிழா. திருச்சி -தெப்பக்குளம் பகுதியில் நாளை மின்தடை

  • by Authour
திருச்சிராப்பள்ளி, தெப்பக்குளம், வாணப்பட்டரை தெருவில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா 22.04.2025 (செவ்வாய் கிழமை) அன்று நடைபெற உள்ளதால், தேர் செல்லும் வீதிகளான வாணப்பட்டரை தெரு, வடக்கு ஆண்டார் வீதி, கீழ ஆண்டார் வீதி,சின்னகடை வீதி, N.S.B.ரோடு, தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் தேர் செல்லும் போது பாதுகாப்பு கருதி அந்தந்த பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று மின்செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
error: Content is protected !!