திருச்சி 110/11 கி.வோ அம்மாப்பேட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புபணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் வருகின்ற 21.01.2025 செவ்வாய் கிழமைஅன்றுகாலை 09.45 மணி முதல் மாலை 16.00 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
அம்மாப்பேட்டை துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளான ……1. இராம்ஜி நகர், 2. கள்ளிக்குடி, 3. அரியாவூர், 4. சன்னாசிப்பட்டி, 5. சத்திரப்பட்டி,6. அம்மாப்பேட்டை,7. இனாம்குளத்தூர்,8. வெள்ளிவாடி, 9. நவலூர் குட்டப்பட்டு, 10. பூலாங்குளப்பட்டி, 11. சித்தாநத்த, 12. ஆலம்பட்டிபுதூர், 13. கரையானிபட்டி, 14.வடசேரி, 15. புதுக்குளம், 16. இடையப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.