திருச்சி செயற்பொறியாளர் பா.சண்முகசுந்தரம் அறிக்கை வௌியிட்டுள்ளார். … தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உத்தரவிற்கிணங்க மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் இணையதளம் வாயிலாகவும், மின்னாரிய அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது. திருச்சி நகரியம் கோட்ட மின்நுகர்வோர்களின் வசதிக்காக தென்னூர் மின்வாரிய வளாகத்தில் தினமும் வேலை நேரம் தவிர்த்து மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணிவரையிலும் சிறப்பு நேரமாகவும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆதார் எண் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மின்நுகர்வோர்கள் வசதிக்காக சம்மந்தப்பட்ட பிரிவு அலுவலர்களின் கீழ்க்கண்ட அலைபேசிக்கு வாட்ஸ் அப் செயலியில் மின் கட்டண அட்டையுடன் ஆதார் அட்டையினை இணைத்து புகைப்படமாக எடுத்து அனுப்பிடும் பட்சத்தில் அம்மின்னிணைப்புகளும் ஆதார் எண்ணுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது …
அதன் விபரம் பின்வருமாறு…
உதவி பொறியாளர்/ இ.கா./ தென்னூர் – 94458 -53466
உதவி பொறியாளர்/ இ.கா./தில்லைநகர்- 94458 – 53467
உதவி பொறியாளர்/ இ.கா./உறையூர் – 94458-53468
உதவி பொறியாளர்/ இ.கா./சீனிவாச நகர் – 94458- 53469
உதவி பொறியாளர்/ இ.கா./ மலைக்கோட்டை – 94458-53472
உதவி பொறியாளர்/ இ.கா./சிந்தாமணி- 94458-53473
உதவி பொறியாளர்/ இ.கா./ மெயின்கார்டுகேட்- 94458-53474
உதவி பொறியாளர்/ இ.கா./பாலக்கரை- 94458- 53475
உதவி பொறியாளர்/ இ.கா./ காந்திமார்கெட்- 94458- 53476
உதவி பொறியாளர்/ இ.கா./ செந்தண்ணீர்புரம் – 94458-53477
உதவி பொறியாளர்/ இ.கா./ஜங்ஷன்- 94458-53478
உதவி பொறியாளர்/ இ.கா./பொன்னகர்- 94458-53481
உதவி பொறியாளர்/ இ.கா./மகாலெட்சுமிநகர்- 94458- 53482
உதவி பொறியாளர்/ இ.கா./கண்டோன்மென்ட்- 94458-53462.