புதுக்கோட்டை , திருவப்பூர் 20வார்டில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர்முத்துலெட்சுமி தலைமை வகித்தார். பேரணியில் நகர்மன்ற 20வது வார்டு உறுப்பினர்
கனகம்மன்பாபு பங்கேற்றார். பேரணி செளைராஷ்டிராதெரு,அம்பாள் புரம் காலணி உள்ளிட்ட பகுதிகளில் போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கோஷங்களை எலுப்பினர். பேரணியில் ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டனர்.