அரியலூர் மாவட்டம், செம்மந்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (30). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக, போதையில் அக்கிராமத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறி மின் கம்பியை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி, சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வெங்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து,விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
போதையில் மின் கம்பத்தில் ஏறி சாகசம் செய்த வாலிபர் உயிரிழப்பு… அரியலூரில் பரபரப்பு..
- by Authour
