முதுகலை மருத்துவம் படிக்கவும் நீட் தேர்வு எழுத வேண்டும். இதற்கான தேர்வு கடந்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு தினத்திற்கு முன் இரவு திடீெரென தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வுக்கு ஆயத்தமாக சென்றிருந்த மருத்துவர்கள் அவதிக்கு உள்ளானார்.
இந்த நிலையில் தேர்வு மீண்டும் ஆகஸ்ட் 11ம் தேதி இந்தியா முழுவதும் நடைபெறமுறும் என்றும், அன்றைய தி்னம் 2 ஷிப்ட்களாக தேர்வு நெடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.