பொங்கல் பண்டிகையை ஒட்டி பரிசுத்தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வௌியிட்டுள்ளார். ரொக்கமாக ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேசன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் பரிசுத்தொகை வழங்கப்படும். டோக்கன் விநியோகம் நாளை அல்லது நாளை மறுநாள் விநியோக்கப்படுவதாக கூறப்படுகிறது. மாநில அரசு ஊழியர்கள், வருமான வரிசெலுத்துவோர்களுக்கு பொங்கல் பரிசு தரப்படாது . மாதந்தோறும் 15ம் தேதி மகளிர்தொகை வழங்கப்படும். ஆனால் பொங்கல் பரிசாக இந்த மாதம் ஜனவரி 10ம் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு ரூ.1000 ரொக்கப் பரிசு….. முதல்வர் ஸ்டாலின்…
- by Authour
