சென்னை அமைந்தகரையில் பாஜக தலைமை தேர்தல் அலுவலக திறப்பு விழா இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது, வரும் பிப்ரவரி 28க்கு பிறகு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படலாம். தமி்ழ்நாட்டில் ஏப்ரல் முதல் வாரம், அல்லதுஇரண்டாவது வாரத்தில் வாக்குப்பதிவு இருக்கும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் மக்களுக்கு பணி செய்வோம். என்றார்.