Skip to content

மதுரையில் பிரதமர் மோடி வருகையையொட்டி போலீஸ் பாதுகாப்பு.. கலெக்டர் உத்தரவு..

தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏப்.6ல் ட்ரோன் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!