தென் மாநில காவல்துறை இயக்குனர்கள் – படைத் தலைவர்கள் குழு கருத்தரங்கை தொடங்கி வைத்ததில் பெருமையடைகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். காவல்துறை இயக்குனர்கள், படைத்தலைவர்கள் மாநாட்டின் மூலம் மாநிலங்களுக்கிடையே இடையே ஒத்துழைப்பு வலுப்படும் என்றும் சட்டவிரோத மதுபானம், போதைப்பொருள், சைபர்கிரைம், குற்றங்களை தடுக்க இந்த சந்திப்பு உதவும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
