காவல்துறையின் அத்துமீறல் போக்குகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி AITUC மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தினையொட்டி, அரியலூர் அண்ணாசிலை அருகில் மாவட்டப் பொதுச் செயலாளர் த.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் R.தனசிங், சிபிஐ ஒன்றிய செயலாளர் து.பாண்டியன், ஜெயங்கொண்டம் நகராட்சி N.சுரேஷ், பா.ஜெயா, ச.காந்தி,லதா அரியலூர் நகராட்சி ரெ.நல்லுசாமி, செ. மாரியப்பன், k. நாகூரான், அரியலூர் ஆட்டோ K.அறிவொளி, ராஜா,
சின்னசாமி, ஊராட்சி பம்பு ஆப்ரேட்டர் R.மருதமுத்து, ப. ரேவதி,தூய்மைக் காவலர் சாந்தி, பானுமதி, விசாலாட்சி, சித்ரா, கட்டிட தொழிலாளர் சங்கம் G.ஆறுமுகம், T.ஜீவா, Kகரும்பாயிரம், R.சின்னதுரை, மாதர் சங்கம் இ. முருகேஸ்வரி,K. ராணி, R.பானுமதி, சிமெண்ட் தார்ப்பாய் து.ராஜா பெ.பார்த்திபன், செந்துறை ஒன்றியம் சிபிஐ சிவகுமார், கொளஞ்சி, காசிநாதன், ஆண்டிமடம் சு.கவர்னர், தமயந்தி, விவசாயத் தொழிலாளர் சங்கம் S.ஆனந்தன், மகளிர் குழு மா. காமாட்சி இளைஞர் பெருமன்றம் இளையராஜா, உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.