Skip to content

கஞ்சா வழக்கு….. சவுக்கிடம் 2 நாள் தேனி போலீசார் விசாரணை

சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டபோது, அவரது காரில் இருந்து போலீசார் கஞ்சா பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக  விசாரிக்க 7 நாள் கஸ்டடி கேட்டு தேனி மாவட்ட போலீசார் மதுரை போதை பொருள் தடுப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையொட்டி இன்று சவுக்கு மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிரை 2 நாள்  காவலில் எடுத்த விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையொட்டி தேனி மாவட்ட போலீசார் சவுக்கிடம் 2 நாள் விசாரணை நடத்துவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!