மயிலாடுதுறையில் தனியார் பள்ளிக்கான விடுதியில் தங்கிப் படிக்கும் பல மாணவர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்ட அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சீனிவாசன் என்பவர்மீது மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
பாதிக்கப்பட்ட 13 வயது மாணவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு.
இதைக் கேள்விப்பட்ட ஆசிரியர் சீனிவாசன் எலிபேஸ்ட்டை தின்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.