புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் புகை மாசற்ற போகி பண்டிகை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு இன்று
துவக்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.