ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியில்லை. எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல்கள் தேவையற்றவை. மக்களின் வரிப்பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை என பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என இவ்வாறு தெரிவித்துள்ளார்.
