தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக இன்னும் இறுதி முடிவை அறிவிக்கவில்லை. அதிமுக, பாஜக ஆகிய 2 கட்சிகளுடனும் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில் இன்று மாலை தைலாபுரத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது. ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இதில் பங்கேற்று கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக விளஇந்த கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
