தமிழ்நாடு, புதுவையில் பிளஸ்2 தேர்வு சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி உள்ளனர். இந்த தேர்வு முடிவு மே மாதம் 5ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி பிளஸ்2 ரிசல்ட் வெளியாகும் தேதி மே மாதம் 7ம் தேதி அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
